உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் சரி. இனி கவலை இல்லை.
நீங்கள் தினமும் செய்யவேண்டியது இதுதான்.
காலையில் வெங்கடேச சுப்ரபாதம்,ஆதித்திய ஹ்ருதயம் இரண்டையும் சொல்லிவாருங்கள்.
மாலை நேரத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ,ஹனுமான் சாலீசா சொல்லிவாருங்கள்.
வேறு எந்த சிந்தனையும் வேண்டாம்.
அன்பாக,உறுதியாக,தெளிவாக,தூய மனசுடன் சொல்லிவரும்போதே உங்களுக்கு நல்லது தெரியும்.

No comments:
Post a Comment