Friday, 10 June 2016

காலம்  யாருக்காகவும்  காத்திருப்பதில்லை. ஆகவே,  உனது  நியாயமான  கடமைகளை  செய்வதில்  நேரம்  தாழ்த்தக்கூடாது . உரிய  காலத்திலேயே  செய்கிற  காரியங்கள் தான்  வாழ்க்கையில்  பொன் எழுத்துக்களால்  எழுதப்படுகிறது.

No comments:

Post a Comment